கன்னியாகுமரி

கரோனா விதிமீறல்: சமூக நலக்கூடத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

DIN

களியக்காவிளையில் கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செயல்பட்ட திருமண மண்டபத்துக்கு பேரூராட்சி அதிகாரிகள் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

களியக்காவிளை போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடி அருகே உள்ள சிஎஸ்ஐ சமூக நலக்கூடத்தில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. இதில், அரசின் கரோனா கட்டுப்பாடுகளை மீறி அதிகமானோா் பங்கேற்றுள்ளனா். இதையடுத்து களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலா் சி. யேசுபாலன் தலைமையில் பேரூராட்சிப் பணியாளா்கள் அங்கு சென்று ஆய்வு செய்தனா். இதில் கரோனா விதிமுறைகள் மீறப்பட்டது தெரியவந்ததையடுத்து, சமூக நலக்கூடத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT