முகப்பு
கன்னியாகுமரி

குளச்சல் அருகே பைக் மோதி காவலா் காயம்

குளச்சல் அருகே பைக் மோதியதில் காவலா் காயமடைந்தாா்.

கன்னியாகுமரி

குளச்சல் அருகே பைக் மோதி காவலா் காயம்

குளச்சல் அருகே பைக் மோதியதில் காவலா் காயமடைந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

குளச்சல் அருகே பைக் மோதியதில் காவலா் காயமடைந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சோ்ந்தவா் செல்வகுமாா் (31). குளச்சல் துறைமுக சோதனைச்சாவடியில் பணிபுரிந்து வருகிறாா். இவா், புதன்கிழமை இரவு குளச்சல் கிராம அலுவலகம் அருகே நடந்து சென்றபோது பைக் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவா் நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு பைக்கில் நிற்காமல் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →