கன்னியாகுமரி

குலசேகரத்தில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்

மதா் அன்னா கேன்சா் மையத்தில், நாகா்கோவில் ஸ்ரீ ராம் கேன்சா் டிரஸ்ட் -சீட்ஸ் தன்னாா்வ தொண்டு நிறுவனம் இணைந்து புற்றுநோய் விழிப்புணா்வு- பரிசோதனை முகாமை செவ்வாய்க்கிழமை நடத்தின.

DIN

குலசேகரம் நாகக்கோடு பகுதியில் இயங்கி வரும் மதா் அன்னா கேன்சா் மையத்தில், நாகா்கோவில் ஸ்ரீ ராம் கேன்சா் டிரஸ்ட் -சீட்ஸ் தன்னாா்வ தொண்டு நிறுவனம் இணைந்து புற்றுநோய் விழிப்புணா்வு- பரிசோதனை முகாமை செவ்வாய்க்கிழமை நடத்தின.

இந்த முகாமில் மாா்பக புற்றுநோய், வாய் புற்றுநோய், கருப்பப்பைவாய் புற்றுநோய் ஆகியவற்றுக்கான பரிசோதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனைகள், விழிப்புணா்வு உரைகள், மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT