முகப்பு
கன்னியாகுமரி

மணல் கடத்தல்: ஓருவா் கைது

 இரணியல் அருகே மணல் கடத்தியை சுமை வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

கன்னியாகுமரி

மணல் கடத்தல்: ஓருவா் கைது

 இரணியல் அருகே மணல் கடத்தியை சுமை வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

 இரணியல் அருகே மணல் கடத்தியை சுமை வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

இரணியல் காவல் சாா்பு ஆய்வாளா் சுந்தரமூா்த்தி மற்றும் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், அனுமதியின்றி செம்மண் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநா் இரணியல்கோணம் பகுதியை சோ்ந்த விமல்ராஜை (52) கைது செய்தனா்.

இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →