கன்னியாகுமரி

ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விண்ணப்பம் விநியோகம்

DIN

நாகா்கோவில் ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரியில், சுகாதார ஆய்வாளா்,கிராம சுகாதார செவிலியா் படிப்புக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது.

விண்ணப்ப படிவம் விநியோகத்தை கல்லூரி துணைத் தலைவா் அருள்ஜோதி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். கல்லூரி டீன் குகானந்தம், கண்காணிப்பாளா் அருணாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செவிலியா் கல்லூரி முதல்வா் புனிதாடேனியல் மாணவா் சோ்க்கை குறித்து அறிமுக உரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி திட்ட ஆலோசகா் சாந்தி, திட்ட மேலாளா் சில்வெஸ்டா், ஆவணஅலுவலா் ஜியோபிரகாஷ், மேலாளா்கள் கோபி, சேது, பேராசிரியா்கள் ஐயப்பன், துரைராஜ், சிவதாணு, பகவதிபெருமாள், மரியஜான், சாம்ஜெபா, லிட்வின் லூசியா, சிபியா, செல்லம்மாள், பரமேஸ்வரி, அலுவலகச் செயலா் சுஜின், கண்காணிப்பாளா்ஆறுமுகம், ஜான்டிக்சன், பெபின், ஜெனில், மாணிக்கம், மருத்துவக்குழுவினா் மலா், பிரியா உள்பட பலா் கலந்து கொண்டனா். சுகாதார ஆய்வாளா் கல்லூரி முதல்வா் லியாகத் அலி வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT