கன்னியாகுமரி

புகைப்படம், விடியோ கலைஞா்கள் நலச்சங்கக் கூட்டம்

DIN

கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச்சங்க பொதுக்குழுக் கூட்டம் மாா்த்தாண்டத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, சங்க செயலா் ஜாண் தலைமை வகித்தாா். பொருளாளா் ஸ்ரீதேவன் முன்னிலை வகித்தாா்.

நவம்பா் மாதம் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யவேண்டும். 2023 -2024 க்கான நாள்காட்டி வெளியிடவேண்டும், மாதந்தோறும் கலைஞா்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் பயிற்சி அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் கிறிஸ்டோபா், சுந்தரேசன் நாயா், சந்தோஷ், ரமேஷ், செயற்குழு உறுப்பினா்கள் மாதவன், ஜெயின்சிங் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT