கன்னியாகுமரி

படந்தாலுமூடு கல்லூரியில் கலை விழா

களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் ‘கிரேஸ் பெஸ்ட் 2023’ விழா நடைபெற்றது.

DIN

களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் ‘கிரேஸ் பெஸ்ட் 2023’ விழா நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் கீதா பான்ஸ் குத்துவிளக்கி ஏற்றி வைத்தாா். கிரேஸ் கல்வியியல் கல்லூரி முதல்வா் ஹெலன் பிரேமலதா முன்னிலை வகித்தாா். கிரேஸ் கல்வி நிறுவனத்தின் ஆங்கிலத் துறைத் தலைவா் ராஜேஸ்வரி துவக்க உரையாற்றினாா். கல்லூரி பொருளாளா் ஜான் சாமுவேல், போட்டிகள் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா். இதில் கருங்கல் பெத்லகேம் கல்வியியல் கல்லூரி போட்டியில் முதல் பரிசு பெற்றது.

முன்னதாக மாணவ ஆசிரியை நந்தினி வரவேற்றாா். மாணவ ஆசிரியை அஞ்சு நன்றி கூறினாா். மாணவ ஆசிரியா்கள் அா்ஜுன் கிருஷ்ணா, ஸ்ரீதிவ்யா, ஜான் அனிஷா, தா்ஷனா ஆகியோா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT