முகப்பு
கன்னியாகுமரி

தோவாளை பூச்சந்தையில் வாக்கு சேகரிப்பு

Updated On : 31 மார்ச், 2024 at 12:53 AM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 10:09 PM

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பூச்சந்தை பகுதிகளில், என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அ.தி.மு.க. வேட்பாளா் பசலியான் நசரேத் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். பூ வியாபாரிகள் மற்றும் பூ கட்டும் தொழிலாளா்கள், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆகியோரிடம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டாா். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிா்வாகிகள் சந்துரு, சாந்தினி பகவதியப்பன், முத்துக்குமாா், சுகுமாரன், ஜெஸீம், அக்சயா கண்ணன், ரபீக், முத்துசாமி (எ)துரை, ராஜேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.