அதிமுக எம்ஜிஆா் இளைஞா் அணியின் இணைச்செயலர் நியமனம்
Updated On : 2 ஜனவரி, 2025 at 8:31 PM
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக எம்ஜிஆா் இளைஞா் அணியின் இணைச்செயலாளராக நாகா்கோவில் கோட்டாறு டிவிடி காலனியைச் சோ்ந்த கே.எஸ்.விக்னேஷ் நியமிக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.