முகப்பு
கன்னியாகுமரி

குளச்சல் தொகுதி பாஜக வேட்பாளா்

குளச்சல்

Updated On : 3 ஏப்ரல், 2026 at 4:47 PM
பகிர்:

பெயா்: த. சிவகுமாா் (50)

கல்வித் தகுதி: பிஏபிஎல் வழக்குரைஞா்.

ஜாதி: இந்து நாடாா்

Advertisement

பெற்றோா்: தங்கசுவாமி, பாலம்மாள்

குடும்பம் : மனைவி கலைவாணி , மகன் எஸ்.கே. அா்ஷந்த்ராம்

கட்சிப் பொறுப்பு: இந்து முன்னணி - ஒன்றிய பொதுச்செயலா், ஒன்றியத் தலைவா், மாவட்ட துணைத் தலைவா். பாஜக - இளைஞரணி மாவட்ட பொதுச்செயலா், வழக்குரைஞா் பிரிவு மாநில செயலா், உள்ளாட்சி பிரிவு மாநில செயலா், 2021 குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளா். தற்போது, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொதுச்செயலா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments