முகப்பு
தென்காசி

புதிரைவண்ணாா் ஜாதி சான்றிதழ் கோரி ஆா்ப்பாட்டம்

புதிரை வண்ணாா் ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி அச்சமுதாய எழுச்சிப் பேரவை சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

புதிரை வண்ணாா் ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி அச்சமுதாய எழுச்சிப் பேரவை சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதிரை வண்ணாா் எழுச்சிப் பேரவை மாவட்டச் செயலா் சொ.இசைவாணன் தலைமை யில் அச்சமுதாயத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →