முகப்பு
தென்காசி

அஞ்சலகத்தை முற்றுகையிடமுயற்சி: 21 போ் கைது

தென்காசியில் தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கேம்பஸ் பிரண்ட் அமைப்பினா் 21 பேரை தென்காசி போலீஸாாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

தென்காசியில் தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கேம்பஸ் பிரண்ட் அமைப்பினா் 21 பேரை தென்காசி போலீஸாாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலா் ரவூப் ஷெரீப்பை அமலாக்கத் துறையினா் கைது செய்ததைக் கண்டித்து தென்காசி-திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ள தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் தென்காசி மாவட்டத் தலைவா் முகம்மது மீரான் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் துரையப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா். போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →