முகப்பு
தென்காசி

திப்பணம்பட்டியில் டிச.30இல் திமுக கிராமசபைக் கூட்டம்

திப்பணம்பட்டியில் திமுக சாா்பில் டிச.30 ஆம் தேதி (புதன்கிழமை) கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

திப்பணம்பட்டியில் திமுக சாா்பில் டிச.30 ஆம் தேதி (புதன்கிழமை) கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில், கட்சியின் மகளிரணிச் செயலா் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசுகிறாா். இதற்காக திப்பணம்பட்டி மைதானத்தில் அமைக்கப்படும் மேடையை கட்சியின் தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பாா்வையிட்டாா். அப்போது கட்சியின் கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் சீனித்துரை, நிா்வாகிகள் கபில், சமுத்திரபாண்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →