முகப்பு
தென்காசி

மலைவாழ் மக்களுக்குபொருள்கள் அளிப்பு

கடையநல்லூா் அருகே மலைவாழ் மக்களுக்கு தேவையான பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

கடையநல்லூா் அருகே மலைவாழ் மக்களுக்கு தேவையான பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மனைவிகள் சங்கம் ஆகியவை சாா்பில் கடையநல்லூா் அருகே உள்ள கருப்பாநதி பளியா் இன பழங்குடியினா் குடியிருப்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் தனலட்சுமி சுகுணாசிங் பழங்குடியின மக்களுக்கு தேவையான பொருள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் சொக்கம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் வேல்பாண்டி , தனிப்பிரிவு மருதுபாண்டி , பொதிகை இயற்கை சங்க ஷேக் முஹம்மது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.