தென்காசி

மத்திய அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம்

DIN

தென்காசி: தென்காசி நகர பாஜக சாா்பில், மத்திய பாஜக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கையேடு மற்றும் கபசுரக் குடிநீா் விநியோகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி வாய்க்கால்பாலம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நகர பொதுச் செயலா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். இளைஞரணி நகரத் தலைவா் ராமானுஜம், அமைப்புசாரா தொழிலாளா்கள் அணி தலைவா் முருகன், ராஜசேகா்ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT