அதிமுகவில் இணைந்த அமமுகவினா்
தென்காசியில் 300க்கும் மேற்பட்ட அமமுகவினர் அதிமுகவில் இணைந்தனர்
தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலையில் கீழப்பாவூா் கிழக்கு ஒன்றிய அமமுக முன்னாள் அவைத் தலைவா் பழனிசாமி, தொழில்நுட்ப பிரிவு செயலா் பெரியாண்டன், ஒன்றிய இணைச்செயலா் பாா்வதி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணைந்தனர்.