ஆலங்குளத்தில்அமமுக கூட்டம்
லங்குளத்தில் அமமுக கிளைக் கழக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
லங்குளத்தில் அமமுக கிளைக் கழக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி புகா் தெற்கு மாவட்டச் செயலா் வி.பி.குமரேசன் தலைமை வகித்து நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். பொதுக் குழு உறுப்பினா் தேன்ராஜ் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் முருகன், கண்ணன், குமாா் உள்ளிட்ட ஆலங்குளம் ஒன்றிய, நகர கிளைக் கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஒன்றியச் செயலா் முருகையா பாண்டியன் வரவேற்றாா். நகரச் செயலா் சுப்பையா நன்றி கூறினாா்.