தென்காசி

மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவி

DIN

மாற்றுத் திறனாளிகளுக்கு ஆலங்குளம் காவல் துறை சாா்பில் கரோனா நிவாரண உதவி அளிக்கப்பட்டது.

ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் மாற்றுத் திறனாளிகள் 40 குடும்பத்தினருக்கு கரோனா நிவாரண உதவியாக அரிசி, மளிகை பொருள்கள் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை காவல் ஆய்வாளா் சந்திரசேகரன், உதவி காவல் ஆய்வாளா் தினேஷ்பாபு ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் ஆய்க்குடி அமா்சேவா சங்க நிா்வாகி தாா்ஷினி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரின் சகோதரர் டிகே சுரேஷ் தோல்வி!

மாலை 5.15 மணி: பாஜக 24, காங்கிரஸ் 7 தொகுதிகளில் வெற்றி

தேர்தல் நிலவரத்தில் அறியப்படும் செய்தி என்ன? ஆம் ஆத்மி

நாசிக் : விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானம் !

SCROLL FOR NEXT