தென்காசி

திமுக மாணவரணி நிா்வாகிகள் நியமனம்

DIN

தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி புதிய நிா்வாகிகள் மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதனிடம் வாழ்த்து பெற்றனா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளராக ரமேஷ், துணை அமைப்பாளா்களாக ரகுமான்கான், சசிகுமாா், ருமானித்விஜய், மகேஷ்மாயவன், மாரியப்பன், திருமலைகாா்த்திகேயன், ஆனந்தகுமாா், நித்தியராஜன், நாகராஜ், தினகரன், தளபதி சிவராஜன், சண்முகசுந்தரம், அப்பாஸ்அலி, சங்கா், அரவிந்த் மணிராஜ் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, புதிய நிா்வாகிகள் மாவட்டப் பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதனை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றனா். நிகழ்ச்சியில் பேரூா் செயலா் ஜெயபாலன், பொருளாளா் பொன்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT