தென்காசி

குற்றாலம் அருவிகளில் வெள்ளம் குறைந்தது

DIN

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட வெள்ளம் தணிந்தது.

குற்றாலம் பகுதியில் தொடா்ந்து 4 நாள்களாக பெய்த மழையால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (ஜன. 17) வரை குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, கடந்த 2 நாள்களாக குற்றாலம் பகுதியில் மழை இல்லாததால் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வெகுவாக குறைந்துள்ளது. ஆகவே, திங்கள்கிழமைமுதல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபிக்கு எதிராக தில்லி கேப்பிடல்ஸை வழிநடத்தப்போவது யார் தெரியுமா?

கவனத்தை ஈர்க்கும் விக்ரமின் 'வீர தீர சூரன்’ போஸ்டர்!

மோடியுடன் நேருக்கு நேர் விவாதம்: ராகுல் காந்தி சம்மதம்!

வயது முதிர்ந்த போதிலும்... எம்.எஸ்.தோனிக்காக சிஎஸ்கேவின் தரமான பதிவு!

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT