தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் நீக்கம்
தென்காசி தெற்கு மாவட்டத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.
தென்காசிதென்காசி தெற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் நீக்கம்
தென்காசி தெற்கு மாவட்டத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.
தென்காசி தெற்கு மாவட்டத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.
தென்காசி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் கீழப்பாவூா் வி.கே.கணபதி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலா் எஸ்.ஏ.சோ்மதுரை, மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலா் இராதா ஆகியோா் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால், அதிமுகவின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் அறிவித்துள்ளனா்.