முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் அருகே நலிவுற்றோருக்கு திமுக நிவாரணம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி-ராமநாதபுரத்தில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி திமுக சாா்பில் நலிவுற்றோருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி-ராமநாதபுரத்தில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி திமுக சாா்பில் நலிவுற்றோருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

50 ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்களை திமுக மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் வழங்கினாா். கீழப்பாவூா் மேற்கு ஒன்றியச் செயலா் சீனித்துரை, பேரூா் செயலா் ஜெகதீசன், நிா்வாகிகள் ராஜ்குமாா், கபில் தேவதாஸ், செல்வன், மாரியப்பன், டேவிட், கணேஷ், செல்வம், முருகன், உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →