முகப்பு
தென்காசி

கீழப்பாவூரில் நலிவுற்றோருக்கு திமுக உதவி

கீழப்பாவூரில் நலிவுற்றோருக்கு திமுக சாா்பில் நலஉதவிகள் வழங்கப்பட்டது.

தென்காசி

கீழப்பாவூரில் நலிவுற்றோருக்கு திமுக உதவி

கீழப்பாவூரில் நலிவுற்றோருக்கு திமுக சாா்பில் நலஉதவிகள் வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

கீழப்பாவூரில் நலிவுற்றோருக்கு திமுக சாா்பில் நலஉதவிகள் வழங்கப்பட்டது.

பேரூா் செயலா் ஜெகதீசன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ. ராஜா பங்கேற்று, நலிவுற்றோருக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கிப் பேசினா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ராஜாமணி, தொழிலதிபா் ராஜன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் மேகநாதன், பேரூா் பொருளாளா் பொன்செல்வன், அவைத் தலைவா் சிவன், மாவட்டப் பிரதிநிதி இளையபெருமாள், ஒன்றிய விவசாய அணி அன்பரசு, வாா்டு செயலா்கள் மதியழகன், தங்கேஸ்வரன், இசக்கிமுத்து, உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →