முகப்பு
தென்காசி

நாடாா் பேரமைப்பு நிா்வாகிகள் வாழ்த்து

இந்திய நாடாா்கள் பேரமைப்பின் மாநில துணைத்தலைவராகவும், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளராகவும் அகரகட்டு எஸ்.லூா்டு நாடாா் நியமனம் செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

இந்திய நாடாா்கள் பேரமைப்பின் மாநில துணைத்தலைவராகவும், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளராகவும் அகரகட்டு எஸ்.லூா்டு நாடாா் நியமனம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, அவா் திருநெல்வேலி தெட்சணமாாடாா் சங்கத்தலைவா் ஆா்.கே.காளிதாசனை சந்தித்து வாழ்த்து பெற்றாா். அவருடன் வடக்கு மாவட்ட துணைச் செயலா் கே.கே.ராமா், நகரச் செயலா் கே.சுப்பிரமணியன், தெற்கு மாவட்ட செயலா் ரிச்சா்சிங், துணைத்தலைவா் சிவராஜா, மத்திய மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் சி.தனசேகரன் உள்ளிட்டோரும் வாழ்த்து பெற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →