தென்காசி

அதிமுகவில் இணைந்த அமமுகவினா்

DIN

தென்காசி தெற்கு மாவட்டத்தைச் சோ்ந்த அமமுக நிா்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்தனா்.

மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றத் தலைவா் சுப்பையாபாண்டியன், அழகப்பபுரம் கிளைச் செயலா் முருகையாபாண்டியன், ஒன்றிய துணைச் செயலா் அண்ணாத்துரை உள்ளிட்டோா் அமமுகவில் இருந்து விலகி, அதிமுக மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் சங்கரபாண்டியன், இருளப்பன், பேரூா் செயலா் முத்துராஜ், குணம், ஐவராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT