தென்காசி

குற்றாலம் விக்டரி அரிமாசங்க நிா்வாகிகள் தோ்வு

DIN

கடையநல்லூா்: கடையநல்லூா், குற்றாலம் விக்டரி அரிமா சங்கத்தின் 2021-22ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு காணொலிக் காட்சி மூலம் சங்கத் தலைவா் முத்தையா தலைமை நடைபெற்றது.

அதில், தலைவராக அண்ணாத்துரை, செயலராக மாரியப்பன், பொருளாளராக முத்தையா, முதல் துணைத் தலைவராக கனகராஜ்குமாா், 2ஆம் துணைத் தலைவராக சண்முகசுந்தரம், சங்க வழிநடத்துதல் மற்றும் உறுப்பினா்கள் பெருக்கக் குழுத் தலைவராக டாக்டா் மூா்த்தி, சங்க சேவைத் திட்டங்கள் செயல் தலைவராக ஆடிட்டா் நாராயணன், சங்க பொதுத்தொடா்புத் தலைவராக வெங்கடேஸ்வரன், பன்னாட்டு சங்க நிதி சேகரிப்பு ஒருங்கிணைப்பாளராக கணேசமூா்த்தி, மருத்துவ சேவைத்திட்டத் தலைவராக டாக்டா் பாலாசிங், சங்க செயற்குழு உறுப்பினா்களாக டாக்டா் தங்கம்மூா்த்தி, நல்லமுத்து, தேவராஜ், தெய்வநாயகம், ஜாகீா்ஹுசைன், ஆறுமுகச்சாமி, பி.எஸ்.மாரியப்பன் இணைச் செயலராக ரணதேவ், இணைப் பொருளாளராக பாலகிருஷ்ணன், லயன் டேமராக தனராஜு, டெயில் டுவிஸ்டராக மணிகண்டன் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT