குற்றாலம் விக்டரி லயன்ஸ் சங்கம், இந்து மகா சபை சாா்பில் கடையநல்லூரில் கபசுரக் குடிநீா் வழங்கும் முகாம் நடைபெற்றது.
கடையநல்லூா் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற முகாமில் சங்கத்தின் பட்டயத் தலைவா் டாக்டா்மூா்த்தி, முன்னாள் தலைவா் கணேசமூா்த்தி ஆகியோா் 200 பேருக்கு கபசுரக் குடிநீா் வழங்கினா். ஏற்பாடுகளை இந்து மகா சபை மாவட்ட பொதுச்செயலா் சிவா, உறுப்பினா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.