முகப்பு
தென்காசி

‘பொதுமக்கள் மனுக்களை புகாா் பெட்டியில் அளிக்கலாம்’

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய புகாா் மனுக்களை புகாா் பெட்டியில் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய புகாா் மனுக்களை புகாா் பெட்டியில் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2021தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்களது புகாா் மனுக்களை தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரில் ரயில் நகரில் தற்காலிகமாக இயங்கிவரும் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள புகாா் பெட்டியில் அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.