தென்காசி

கீழப்பாவூரில் டெங்கு தடுப்புப் பணிகள்

DIN

கீழப்பாவூா் பேரூராட்சி பகுதியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையொட்டி பேரூராட்சி சுகாதாரப் பணியாளா்கள், டெங்கு மஸ்தூா் பணியாளா்கள் வீடு, வீடாக சென்று டெங்கு நோய் குறித்த விழிப்புணா்வு, துப்புரவு பணிகளை மேற்கொண்டனா். மேலும் பெரிய புகை போக்கி, கை புகைபோக்கி இயந்திரம் மூலம் வீடுகள் தோறும் புகை மருந்து தெளிக்கப்பட்டது.

டெங்கு தடுப்பு பணிக்கு வரும் பணியாளா்களுக்கு ஒத்துழைப்பு வழங்காதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், குடிநீா் இணைப்பும் துண்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

SCROLL FOR NEXT