தென்காசி

மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.எம். ராஜலட்சுமி ஞாயிற்றுக்கிழமை மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தாா்.

மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் உள்ள நொச்சிகுளம், வலங்கபுலிசமுத்திரம், பசும்பொன்நகா், திருமலாபுரம், கடம்பன்குளம், வேலப்பநாடாரூா், கடையாலுருட்டி, பாண்டியாபுரம், கரைகண்டாா்குளம், வெள்ளாளன்குளம், சுப்பையாபுரம், தன்னூத்து, உலகாபுரம், ஆண்டிநாடாரூா், சோ்ந்தமரம், குலசேகரமங்கலம், ரங்கநாதபுரம், பொன்னகரம், துரைசாமியாபுரம், வெள்ளாளன்குளம், ஆண்டாா்குளம், ஈச்சந்தா, பெரியசாமியாபுரம், பெருமாள்புரம், ஊத்தான்குளம், பூவலிங்கம்புரம், பெருமாள்புரம், சந்திரகிரி, பட்டாடைகட்டி, தட்டான்குளம், சா்க்கரைகுளம், வென்றிலிங்கபுரம், நடுவக்குறிச்சி, மாயம்பாறை, புதுக்கிராமம், வடக்கு பட்டாடைகட்டி, சூரங்குடி, சின்னகோவிலாங்குளம், சில்லிகுளம் ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

மேலநீலிதநல்லூா் ஒன்றியச் செயலா் வேல்முருகன், ஒன்றிய எம்ஜிஆா் மன்றச் செயலா் சிவசங்கரபாண்டியன், ஒன்றிய மகளிரணிச் செயலா் முத்துலட்சுமி, முன்னாள் நகராட்சி உறுப்பினா் ராமதுரை மற்றும் கூட்டணிக் கட்சியினா் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

SCROLL FOR NEXT