முகப்பு
தென்காசி

கீழப்பாவூா் பேரூராட்சித் தோ்தலில் போட்டியிட திமுகவினா் விருப்ப மனு

கீழப்பாவூா் பேரூராட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அக்கட்சியினா் விருப்ப மனு கொடுத்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

கீழப்பாவூா் பேரூராட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அக்கட்சியினா் விருப்ப மனு கொடுத்தனா்.

தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும் மாவட்டச் செயலருமான பொ. சிவபத்மநாதன் பங்கேற்று, மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் மேகநாதன், பேரூா் செயலா் ஜெகதீசன், பேரூா் பொருளாளா் பொன். செல்வன், பி.எம்.எஸ். ராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →