முகப்பு
தென்காசி

களப்பாகுளம் பகுதியில் வாக்கு சேகரிப்பு தீவிரம்

சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் வே.சிவசங்கரி விசைத்தறி தொழிலாளா்களிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் வே.சிவசங்கரி விசைத்தறி தொழிலாளா்களிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 28 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் களப்பாகுளம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு 10 போ் போட்டியிடுகின்றனா். இவா்களில் வேட்பாளா் வே. சிவசங்கரி களப்பாகுளம், நெசவாளா் காலனி, நேதாஜி நகா், பாரதிநகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments