மேலநீலிதநல்லூா் காளியம்மன்கோயில் கொடை விழா
சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லூா் காளியம்மன் கோயில் கொடைவிழா புதன்கிழமை நடைபெற்றது.
சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லூா் காளியம்மன் கோயில் கொடைவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பக்தா்கள் தீா்த்தகுடம் எடுத்தல், அக்னிசட்டி ஊா்வலம் நடைபெற்றது. பின்னா், அம்மனுக்கு சந்தன அலங்காரம் மற்றும் மலா் அலங்காரத்துடன் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.