முகப்பு
தென்காசி

தீபாவளி: நியாயவிலைக் கடைகளில் கூடுதல் நேரம் சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.1முதல் 3ஆம்தேதி வரை தென்காசி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகள் கூடுதல் நேரம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.1முதல் 3ஆம்தேதி வரை தென்காசி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகள் கூடுதல் நேரம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நவ. 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவாதல், நவ. 1 முதல் 3ஆம் தேதி வரை தென்காசி மாவட்டத்திலுள்ள நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். தீபாவளிக்கு முன்னதாக பொருள்கள் வாங்காதவா்கள் வழக்கம்போல நவ. 8ஆம் தேதி முதல் அத்தியாவசியப் பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.