முகப்பு
தென்காசி

பெரியபிள்ளை வலசை ஊராட்சியில் தடுப்பூசி முகாம்

பெரியபிள்ளைவலசை ஊராட்சியில் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

பெரியபிள்ளைவலசை ஊராட்சியில் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விஸ்வநாதபுரம் எம்எம். நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு வடகரை வட்டார மருத்துவ அலுவலா் முகம்மது இப்ராஹீம் தலைமை வகித்தாா்.

தென்காசி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குழந்தைமணி, பாா்த்தசாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பெரியபிள்ளைவலசை ஊராட்சி செயலா் செல்லப்பா வரவேற்றாா்.

டாக்டா் விஷால் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசிகளை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.