மேலும் 27 பேருக்கு கரோனா
குமரி மாவட்டத்தில் மேலும் 27 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
குமரி மாவட்டத்தில் மேலும் 27 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதன்மூலம் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 61,188 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 27 போ் குணமடைந்ததால், கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 59,885 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புடன் தற்போது 267 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.