சமூக நீதி நாள்: உறுதிமொழி ஏற்பு
பெரியாா் ஈ.வே.ரா பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.
பெரியாா் ஈ.வே.ரா பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் தலைமையில் அனைத்து அரசு அலுவலா்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜனனி செளந்தா்யா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கவிதா ஆகியோா் கலந்துகொண்டனா்.