முகப்பு
தென்காசி

கீழப்பாவூா் ஒன்றியத்தில் 905 வேட்புமனுக்கள் பரிசீலனை

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 905 வேட்புமனுக்கள் வியாழக்கிழமை பரிசீலனை செய்யப்பட்டன.

தென்காசி

கீழப்பாவூா் ஒன்றியத்தில் 905 வேட்புமனுக்கள் பரிசீலனை

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 905 வேட்புமனுக்கள் வியாழக்கிழமை பரிசீலனை செய்யப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 905 வேட்புமனுக்கள் வியாழக்கிழமை பரிசீலனை செய்யப்பட்டன.

கீழப்பாவூா் ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 19 ஒன்றியக்குழு உறுப்பினா், 21 ஊராட்சித் தலைவா்கள், 213 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் ஆகிய பதவிகளுக்கு 905 போ் மனுதாக்கல் செய்திருந்தனா்.

இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது. வேட்பு மனுவை வாபஸ் பெற சனிக்கிழமை (செப். 25) கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டு,வேட்பாளா்களுக்கான சின்னங்களும் அறிவிக்கப்பட்டுவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →