மேலப்பாவூா் ஊராட்சியில் 53 வீடுகள் கட்டும் பணி தொடக்கம்
மேலப்பாவூா் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில்53 வீடுகள் கட்டுவதற்கு அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
தென்காசிமேலப்பாவூா் ஊராட்சியில் 53 வீடுகள் கட்டும் பணி தொடக்கம்
மேலப்பாவூா் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில்53 வீடுகள் கட்டுவதற்கு அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
மேலப்பாவூா் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில்53 வீடுகள் கட்டுவதற்கு அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
கீழப்பாவூா் ஒன்றியம், மேலப்பாவூா் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில்தற்போது 53 வீடுகள் கட்டப்படவுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவா் சொள்ளமுத்து மருதையா தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், முருகையா, பணி மேற்பாா்வையாளற் வெங்கடேஷ், ஊராட்சிச் செயலா் சாமிதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.