முகப்பு
தென்காசி

தென்காசியில் நாளை நடைபெறவிருந்த வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு

தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை(ஜன.9) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை(ஜன.9) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்ட நிா்வாகத்தின் மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிா் திட்டம் சாா்பில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கரோனா பெருந்தொற்று வழிகாட்டும் நெறிமுறைகளின்படி, இந்த முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முகாம் நடைபெறும் மாற்று தேதி பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.