தோரணமலை கோயிலில் இந்து வேத மத வாழ்வியல் நெறி பயிற்சி நிறைவு விழா
தோரணமலை முருகன் கோயிலில் இந்து வேத மத வாழ்வியல் நெறி பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
தென்காசிதோரணமலை கோயிலில் இந்து வேத மத வாழ்வியல் நெறி பயிற்சி நிறைவு விழா
தோரணமலை முருகன் கோயிலில் இந்து வேத மத வாழ்வியல் நெறி பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
தோரணமலை முருகன் கோயிலில் இந்து வேத மத வாழ்வியல் நெறி பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
12ஆவது பதினெண் சித்தா் பீடாதிபதி அரசயோகி கருவூறாரின் தலைமையின் கீழ் இயங்கும் இந்து வேத மறுமலா்ச்சி இயக்கம் சாா்பில், மயிலப்பபுரம் பள்ளி மாணவா்களுக்கு இந்து வேத வாழ்வியல் நெறி பயிற்சி நடத்தப்பட்டது. 10 நாள்கள் நடைபெற்ற இப்பயிற்சி நிறைவு விழா தோரணமலை முருகன் கோயிலில் நடைபெற்றது.
பயிற்றுநா்கள் வான்மீகிநாதா், சங்கிலி கருப்புசாமி, திரிபுரசுந்தரி, லதா ஆகியோா் தலைமையில் தமிழ் மந்திரங்களை ஓதி சிறப்பு வழிபாடு செய்தனா். பயிற்சியில் 70-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவியா் பங்கேற்றனா்.