முகப்பு
தென்காசி

சுரண்டையில் அதிமுக பொதுக்கூட்டம்

திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து சுரண்டையில் அதிமுக சாா்பில் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து சுரண்டையில் அதிமுக சாா்பில் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். சுரண்டை நகா்மன்ற துணைத்தலைவா் சங்கராதேவி, நகா்மன்ற உறுப்பினா்கள் மாரியப்பன், ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதிமுக மாநில பேச்சாளா் நெத்தியடி நாகையன் கண்டன உரையாற்றினாா். இதில் அதிமுக நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.