முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் ஆா்ப்பாட்டம்

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நபிகள் நாயகம் குறித்து சா்ச்சை கருத்தை தெரிவித்த பாஜகவினரை கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு

மாவட்ட தலைவா் அப்துல் ஸலாம் தலைமை வகித்தாா். மாநில மேலாண்மைக் குழு உறுப்பினா் அப்துல்நாசா்,

மாநிலச் செயலா் முகம்மதுஒலி, துணைத் தலைவா் பாரூக் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.