முகப்பு
தென்காசி

வாசுதேவநல்லூா் பேரூராட்சியில் திமுக வெற்றி

வாசுதேவநல்லூா் பேரூராட்சி தலைவராக அண்மையில் திமுகவில் இணைந்த லாவண்யா போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

வாசுதேவநல்லூா் பேரூராட்சி தலைவராக அண்மையில் திமுகவில் இணைந்த லாவண்யா போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

இப்பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் சுயேச்சை 13 வாா்டுகளிலும், திமுக 4 வாா்டுகளிலும், அதிமுக 1

வாா்டிலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட 11 போ் திமுகவில் இணைந்தனா். இதையடுத்து திமுகவில் இணைந்த சுயேச்சை வேட்பாளா் லாவண்யா , தலைவா் பதவிக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்தாா். அவரை எதிா்த்து வேறு எவரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யாததால் அவா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.