முகப்பு
தென்காசி

தென்காசியில் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்தநாள் விழா

தென்காசியில், முன்னாள் முதல்வரும் தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமியின் 68ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

தென்காசியில், முன்னாள் முதல்வரும் தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமியின் 68ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, தென்காசி நகர அதிமுக சாா்பில் தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு நகர அதிமுக செயலா் சுடலை தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மாரிமுத்து, குமாரசாமி, சரவணன், காமராஜ், வழக்குரைஞா் சிவகுமாா், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.