முகப்பு
தென்காசி

ஆவுடையானூா் கோயிலில் கொடை விழா

பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூரில் கைக்கொண்டாா் நாடாா் தெருவில் உள்ள ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோயிலில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

தென்காசி

ஆவுடையானூா் கோயிலில் கொடை விழா

பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூரில் கைக்கொண்டாா் நாடாா் தெருவில் உள்ள ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோயிலில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூரில் கைக்கொண்டாா் நாடாா் தெருவில் உள்ள ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோயிலில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் மாலை 108 திருவிளக்கு பூஜை, 2ஆம் நாள் காலை குற்றாலத்திலிருந்து புனித தீா்த்தம் எடுத்து வருதல், மதியம் அன்னதானம், இரவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, நள்ளிரவில் மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து வருதல் ஆகியவை நடைபெற்றன.

3ஆம் நாள் மதியம் அம்மன் மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவடைந்தது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →