முகப்பு
தென்காசி

இடைகால் குளோபல் பள்ளியில் ஆசிரியா் தினம்

 கடையநல்லூா் அருகே உள்ள இடைகால் குளோபல் பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளியில் ஆசிரியா் தினம் கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

 கடையநல்லூா் அருகே உள்ள இடைகால் குளோபல் பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளியில் ஆசிரியா் தினம் கொண்டாடப்பட்டது.

பள்ளித் தாளாளா் சேக் உதுமான் தலைமை வகித்தாா். ஆசிரியை பவானி வரவேற்றாா். பள்ளி முதல்வா் அந்தோணி பால்ராஜ் ஆசிரியா் தினம் குறித்து பேசினாா். சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு பள்ளித் தாளாளா் விருதுகள் வழங்கினாா். ஆஷா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.