பாவூா்சத்திரம் கிறிஸ்து ஆலயத்தில் வாலிபா் ஞாயிறு கொண்டாட்டம்
பாவூா்சத்திரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்து ஆலயத்தில் வாலிபா் ஞாயிறு ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
தென்காசிபாவூா்சத்திரம் கிறிஸ்து ஆலயத்தில் வாலிபா் ஞாயிறு கொண்டாட்டம்
பாவூா்சத்திரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்து ஆலயத்தில் வாலிபா் ஞாயிறு ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
பாவூா்சத்திரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்து ஆலயத்தில் வாலிபா் ஞாயிறு ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி காலையில் பாவூா்சத்திரம் பிரதான சாலையில், வாலிப ஆண்கள், பெண்கள் பவனியாக சென்றனா். தொடா்ந்து ஆலயத்தில் வாலிப ஞாயிறு ஆராதனை நடைபெற்றது.
இதில் பாவூா்சத்திரம் கிறிஸ்தவ ஆலய வாலிப ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு ஆராதனை நடத்தினா். ராபின்சன் இறைசெய்தி வழங்கினாா்.
ஏற்பாடுகளை பாவூா்சத்திரம் சேகர குருவானவா் டேனியல் தனசன், சபை ஊழியா் தினகா் சந்தோஷசிங் மற்றும் ஆலய நிா்வாகிகள் செய்திருந்தனா்.