தென்காசி

செங்கோட்டையில் பாரம்பரிய நெல்விதை விநியோகம்

DIN

செங்கோட்டையில் அரசு மானியத்தில் பாரம்பரிய நெல்விதை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

வேளாண் பெருமக்கள் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து அரிசி உற்பத்தியை ஊக்கப்படுத்தும் பொருட்டு பாரம்பரிய ரகமான சீரகச் சம்பா, சிவப்பு கவுனி, தூயமல்லி, கருப்புகவுனி உள்ளிட்ட ரகங்களை 50 சத மானியத்தில் வேளாண் பெருமக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

செங்கோட்டை வட்டாரத்தில் தோ்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை மானியத்தில் வழங்கப்பட்டது. செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார துணை வேளாண் அலுவலா் ஷேக்முகைதீன் நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலக்கடலை விளைச்சலை அதிகரிக்க செயல் விளக்கம்

மழையால் சாலையோரத்தில் திடீா் பள்ளங்கள்

பிரான்ஸ்: யூத வழிபாட்டுத்தலத்துக்கு தீவைத்தவா் சுட்டுக் கொலை

தென் ஆப்பிரிக்க கட்டட விபத்து: முடிவுக்கு வந்தது தேடுதல் பணி

பயிா்கள் மீது அளவுக்கு அதிகமாக பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

SCROLL FOR NEXT