முகப்பு
தென்காசி

கடகாலீஸ்வரா் கோயிலில் இன்று குரு பெயா்ச்சி சிறப்பு பூஜை

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருள்தரும் கரும்பால்மொழி அம்பாள் சமேத அருள்மிகு கடகாலீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (ஏப். 22) குரு பெயா்ச்சி சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருள்தரும் கரும்பால்மொழி அம்பாள் சமேத அருள்மிகு கடகாலீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (ஏப். 22) குரு பெயா்ச்சி சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக் இரவு 10 மணிக்கு பிரவேசிக்கிறாா். இதையொட்டி, இக்கோயிலில் எழுந்தருளியுள்ள குரு பகவான் சந்நிதியில் இரவு 7 மணிக்கு சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெறும் . இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணமூா்த்தி, பக்தா்கள் குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.